திருமணத்திற்கு முன் செக்ஸ் தவறா..?
ஜூன் 29, 2006
இது கொஞ்சம் வில்லங்கமான டாபிக்தான்…!!
ஆனால் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் மறைந்து மறந்து பேசும் இப்பிரச்சனை பேசுவதில் தவறில்லை என் கருதுகிரேன்…!!
திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறேதும் இருப்பதாக நான் கருத வில்லை..!!
பெரிய யோக்கிய மகானாக காட்டிக்கொண்டு ‘பிறன் மனை நோக்குதல்’ இருப்பது கேவலம்..!
அதைவிட இயற்க்கை அளித்த பெரிய கொடை இது..!
இதை கட்டி கட்டி சேர்த்து வைப்பதால்தான் ரேப், கள்ள காதல்,ரோட் சைட் ரோமியோ என்று மறு உருவெடுக்கிறது..!!
தினதந்தியை பாருங்கள் ..ஒரு நாளைக்கு 10 செய்திகள் இந்த மேட்டர்தான் இருக்கும்…!!!
காரணம் என்ன…?
அதை விட மோசம் இளைஞர்களில் அதில் ஏதோ மர்மம் இருக்கு என்று நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இதில் சீரளிக்கிறார்கள்…!
இன்னொரு விஷயம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்செப்ட் படி, முபெல்லாம் 20 வய்தில் பைஅனக்கும் எண்ணுக்கும் திருமணம் முடித்தனர்..இப்பொழுதோ 30 வயதுதான் மினிமம் என்றாகிவிட்டது…!!
அதுவரைக்கும் ‘சுயேச்சையாக’த்தான் நிற்க வேண்டுமா…?
Entry Filed under: Uncategorized. .
1.
இரா.மோகன் காந்தி | ஆகஸ்ட் 13, 2006 at 4:57 பிற்பகல்
பழயவழக்கபடி இளம் வயதிலே திருமனம்செய்வதால் தவருகள் குறையும்
2.
தமிழன் | செப்டம்பர் 21, 2006 at 5:36 பிற்பகல்
தவறில்லை