வாங்கோ வாங்கோ..

அக்டோபர் 14, 2007

வாங்க வாங்க.. இது என் புது வூடு. எப்படி இருக்கு..? சுமாரா அசின் மாதிரி இருக்கா..? தங்கமாபோச்சு..

எல்லாருக்கும் நன்றி சொல்ல வாய் வருது.. ஆனா என்னமோ தடுக்குதோ.. ஓ.. நீங்க இன்னும் மொய் வைக்கல இல்ல.. அதான்.. மரியாதையா மொய் வைச்சிட்டு என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க..

எப்படி இருக்கு நம்ம் ஊடு..

Entry Filed under: Uncategorized. .

2 Comments Add your own

  • 1. leenaroy2007  |  அக்டோபர் 15, 2007 at 6:08 பிற்பகல்

    நாயை வாசலில காவலுக்கு வச்சுப்போட்டு, வாங்கோ, வாங்கோ என்றழைத்தால் எப்படி சார் வர முடியும்.
    அதுவும் ஒரு நாய்க்குப் பதில் ரெண்டு நாய்கள். ஆணும் பெண்ணுமாய்.

    மொய் வைக்கலாம்தான் ஆனால் நாய், வாய் வைக்காமல் பாத்துக்கோங்க.

  • 2. லக்கிலுக்  |  அக்டோபர் 19, 2007 at 4:39 மு.பகல்

    மாம்ஸு,

    நாயை கொஞ்சம் கட்டி வைக்க கூடாதா? வூட்டு வாசலுக்கு வந்தாலே கடிக்க வருதே?

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

அக்டோபர் 2007
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

அண்மைய இடுகைகள்